SRM Institute of Science & Technology

News & Events

SRM FLABS Campus
Cover page of "படித்ததும் படைத்ததும்", the Tamil Department magazine published by the Faculty of Liberal Arts and Business Studies, SRM Institute of Science and Technology, Ramapuram.
--Latest Events

படித்ததும் படைத்ததும் மலர் -1

எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், இராமாபுரம், சென்னை – 89.

அறிவியல் மற்றும் மனித நேயவியல் புலம்,

 தமிழ்த்துறை வெளியிடும்

 படித்ததும் படைத்ததும் மலர் -1

படைப்பாக்கம் –

வாசிப்பு ஆற்றலை மேம்படுத்தும்.

நல்லா எழுத்துகள் ஆரோக்கியமான சிந்தனைகளைத் தட்டி எழுப்பவல்லது.

அனைவரின் படைப்புகளையும் வாசிப்போம் கலந்துரையாடி தடம் பதிப்போம்.

படைப்போம்

பண்படுவோம் மேம்படுவோம்….

தமிழால் இணைவோம்

அகிலத்தை வெல்வோம்…

 

View Magazine

படித்ததும் படைத்ததும் மலர் -1 | SRM FLABS | SRM Faculty of Liberal Arts and Business Studies, Ramapuram